×

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு

பெங்களூரு: நாடப்பாண்டின் கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் கட்டாயத்தில் பெங்களூரு அணி களமிறக்க உள்ளது.

The post பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு appeared first on Dinakaran.

Tags : Gujarat team ,Bengaluru ,Gujarat Bangalore ,Napapad ,Gujarat ,Dinakaran ,
× RELATED ஹீலியம் பலூன்கள் மின்கம்பியில் உரசி வெடித்து தீ விபத்து