×

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

மும்பை: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 69வது லீக் ஆட்டத்தில் மும்பை – ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை 18 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

The post ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Hyderabad ,69th league game ,IPL ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான...