×

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 201 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி

மும்பை: நடப்பாண்டு ஐபிஎல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் 69வது லீக் ஆட்டத்தில் மும்பை – ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை குவித்தது. 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்க உள்ளது.

The post மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 201 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Mumbai ,69th league game ,IPL ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை...