×

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை: நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மும்பை – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி உள்ளது.

The post ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Hyderabad ,IPL ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை...