×

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக கழக பொறுப்பாளராக டி.பி.எம்.மைதீன்கான் நியமனம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக கழக பொறுப்பாளராக டி.பி.எம்.மைதீன்கான் நியமனம் செய்து துரைமுருகன் அறிவித்துள்ளார். நெல்லை திமுக மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளர்.

The post திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக கழக பொறுப்பாளராக டி.பி.எம்.மைதீன்கான் நியமனம்: துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirunelveli Central District Djaghagam Corporation ,Tirunelveli ,GP MM ,Thuraimurugan ,Chennai ,Tirunelveli Central District Dizhagam Corporation ,Tirunelveli Central District ,Paddy Central ,Maidhienkan ,Dinakaran ,
× RELATED ஏன் ? எதற்கு ? எப்படி ?