×

ஆப்கானிஸ்தானில் பைசாபாத்துக்கு 132 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் பைசாபாத்துக்கு 132 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 105 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

The post ஆப்கானிஸ்தானில் பைசாபாத்துக்கு 132 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Paizabat ,Afghanistan ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் போலீஸ் அதிகாரி பலி