×

நடிகர் விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: நடிகர் விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள விஜய்யின் 68ஆவது படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

The post நடிகர் விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : venkatabrabhu ,vijay ,chennai ,AGS ,Venkatshabhu ,
× RELATED ஆன்லைன் வேலை வாங்கித் தருவதாகக் கூறி...