×

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை என எஸ்.பி.ஐ. தகவல்

சென்னை: 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை என எஸ்.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களிடம் படிவமோ, அடையாள ஆவணமோ கேட்காமல் ரூ.2000 நோட்டுகளை மாற்ற கிளைகளுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற படிவமும் தேவையில்லை என்றும் எஸ்.பி.ஐ. தெரிவித்துள்ளது.

The post 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை என எஸ்.பி.ஐ. தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...