- தீழாகம் உயர்நிலைத் திட்ட கூட்டம்
- சென்னை சென்னை
- தீபகம் உயர் பிரதிநிதி
- சென்னை
- முதல் அமைச்சர்
- அண்ணா நாவலயம்
- ஜி.கே.
- ஸ்டாலின்
- கஜகம் உயர்நிலைச் சந்திப்பு
சென்னை: திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் சென்னையில் தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.
The post திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் சென்னையில் தொடக்கம் appeared first on Dinakaran.