×

தங்கம் வென்று பிரதமேஷ் சாதனை

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை தொடரின் ஆண்கள் தனிநபர் காம்பவுண்ட் பிரிவு பைனலில், 2 முறை உலக சாம்பியனும் நம்பர் 1 வீரருமான மைக் ஷ்லோசருடன் (நெதர்லாந்து) மோதிய இந்திய வீரர் பிரதமேஷ் ஜாவ்கர் (19 வயது) 149-148 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். கலப்பு குழு காம்பவுண்ட் பிரிவில் களமிறங்கிய ஓஜஸ் – ஜோதி இந்திய இணையும் தங்கம் வென்று சாதனை படைத்தது.

The post தங்கம் வென்று பிரதமேஷ் சாதனை appeared first on Dinakaran.

Tags : Prathamesh ,Archery World Cup ,Shanghai, China ,
× RELATED ரூ.2 கோடி சம்பளம்… வேலைக்குச் செல்ல மறுக்கும் பெண்கள்!