×

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஃஆ ப் சுற்றுக்கு தகுதி பெற்றது சென்னை அணி!

டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஃஆப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 223 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

The post டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஃஆ ப் சுற்றுக்கு தகுதி பெற்றது சென்னை அணி! appeared first on Dinakaran.

Tags : Chennai team ,Delhi ,Playfai ,PTI ,Dinakaran ,
× RELATED லிவ் இன் பார்ட்னர் பலாத்காரம் செய்து...