×

தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகையுள்ள முக்கிய கோயில்களில் தினமும் 500 பக்தர்களை சிறப்பு தரிசன வழியில் அனுப்பும் திட்டம் பரிசீலனை

சென்னை: சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தப்படி தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகையுள்ள முக்கிய கோயில்களான திருவண்ணமலை பழனி, ஸ்ரீரங்கம் ஆகியவற்றில் ரூ.300 கட்டணத்தில் தினமும் மாலை 3 முதல் 4 மணிவரை 500 பக்தர்களை மட்டும் சிறப்பு தரிசன வழியில் அனுப்பும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

இதை நடைமுறைப்படுத்துவது பற்றி பதர்கள் தங்கன் கருத்துக்கான jceotry25700.hrce@tn.gov.in என்ற மெயில் மூலமோ அல்லது ஆணையும்/செயல் அலுவலர் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரக்கம் என்ற முகவரிக்கோ 15.09.20123க்குள் தெரிவிக்கலாம் என ஸ்ரீரங்கம் திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகையுள்ள முக்கிய கோயில்களில் தினமும் 500 பக்தர்களை சிறப்பு தரிசன வழியில் அனுப்பும் திட்டம் பரிசீலனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Minister ,Shekharbabu ,Tiruvannamalai Palani ,Srirangam ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...