×

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!!

தோக்கியோ: உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வரும் ஜி-7 மாநாட்டுக்கு இடையே ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார்.

The post உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!! appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Ukraine ,President Vladimir Zelansky ,Tokyo ,Hiroshima City, Japan ,Dinakaran ,
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...