×

மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களின் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்..!!

விழுப்புரம்: மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களின் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 42 பேரில் பெண் உள்பட 15 பேர் உடல்நலம் தேறி வீடு திரும்பினர்.

The post மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களின் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்..!! appeared first on Dinakaran.

Tags : Marakkanam ,Viluppuram ,Mundiyambakkam Government ,Maracam ,
× RELATED கடலில் படகு கவிழ்ந்தது மீனவர் மாயம்