- சித்ரமய்ய சித்ரமயா திருவிழா
- பெங்களூரு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- முகேரி G.K ஸ்டாலின்
- பீகார்
- நிதிஷ்குமார்
- ராஜஸ்தான்
- அசோக் கெலத்
- சத்தீஸ்கர்
- புபேஷ் பாகேல்
பெங்களூரு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் பங்கேற்றுள்ளனர். இமாச்சலம் முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர்.
The post சித்தராமையா பதவியேற்பு விழாவில் 5 மாநில முதல்வர்கள் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.