×

தென்கிழக்கு வங்கக் கடல், நிகோபார், அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல், நிகோபார், அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் ஜூன் 4-ல் தொடங்கும் என்று இரு நாட்களுக்கு முன் வானிலை மையம் கூறியிருந்தது. எதிர்பார்ப்புக்கு மாறாக தென்மேற்குப் பருவமழை இன்றே அந்தமான் கடல் பகுதியில் தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலின் தென் பகுதி, அந்தமான், நிகோபாரில் அடுத்த 3 – 4 நாட்களில் பருவமழை மேலும் தீவிரமடைய சாதகமான சூழல் உள்ளது.

The post தென்கிழக்கு வங்கக் கடல், நிகோபார், அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : southeastern Bengal Sea, ,Nicobar, Andaman Islands ,Meteorological Research Centre ,Chennai ,Meteorological Survey Centre ,southeast Bengal Sea ,Nicobar ,Andaman Islands ,South-East Bengal Sea ,Meteorology Center ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9...