×

கேந்திரிய வித்யாலயா வழக்கில் மாணவர்கள் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: கேந்திரிய வித்யாலயா சங்கேதன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மாணவர்கள் தரப்பு பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 11ம் வகுப்பில் தோல்வியடைந்தோருக்கு துணைத்தேர்வு நடத்தும் ஆணையை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. 1க்கும் மேற்பட்ட பாடத்தில் தேர்ச்சிபெறாதோருக்கு 3 வாரத்தில் துணைத்தேர்வு நடத்த ஆணையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

The post கேந்திரிய வித்யாலயா வழக்கில் மாணவர்கள் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Kendriya Vidyalaya ,Chennai ,iCourt ,Kendriya Vidyalaya Sangethan ,
× RELATED நடிகர் தனுஷின் தாயார் தொடர்ந்த வழக்கு:...