×

கர்நாடக முதல்வராக சித்தராமையா நாளை பதவியேற்கும் விழாவில் பங்கேற்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்..!!

பாட்னா: கர்நாடக முதல்வராக சித்தராமையா நாளை பதவியேற்கும் விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்கிறார். கர்நாடகாவில் நீண்ட இழுபறிக்கு பிறகு சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

The post கர்நாடக முதல்வராக சித்தராமையா நாளை பதவியேற்கும் விழாவில் பங்கேற்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்..!! appeared first on Dinakaran.

Tags : Sidaramaiah ,Chief Minister of Karnataka ,Bihar ,Chief Minister ,Nidishkumar ,Patna ,Nitishkumar ,Sitaramaiah ,Karnataka ,Chief Minister of ,Chief Minister Nitishkumar ,
× RELATED பாட்னாவில் 4 வயது சிறுவனின் சடலம்...