×

தமிழகம் முழுவதும் உள்ள 7 எல்காட் ஐ.டி. பூங்காக்களில் காலியாக உள்ள இடங்களை சந்தைப்படுத்த அரசு முடிவு..!!

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 7 எல்காட் ஐ.டி. பூங்காக்களில் காலியாக உள்ள இடங்களை சந்தைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஐ.டி.பூங்காக்களில் காலி இடங்களை சந்தைப்படுத்த ஆலோசனை நிறுவனங்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக எல்காட் தெரிவித்துள்ளது. 7 தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் மொத்தம் சுமார் 1,359 ஏக்கரில் 374 ஏக்கர் இடம் காலியாக உள்ளது.

The post தமிழகம் முழுவதும் உள்ள 7 எல்காட் ஐ.டி. பூங்காக்களில் காலியாக உள்ள இடங்களை சந்தைப்படுத்த அரசு முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Elkat I. ,Tamil Nadu ,TD Govt ,Chennai ,Elkat II ,TD ,Elkat I ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...