×

ரூ.30 கோடி திமிங்கல உமிழ்நீரை பதுக்கி வைத்து விற்க முயன்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ரூ.30 கோடி திமிங்கல உமிழ்நீரை (அம்பர்கிரிஸ்) பதுக்கி வைத்து விற்க முயன்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 3 பேரை போலீஸ் கைது செய்தது. 18 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் உமிழ்நீரை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது விசாரணையில் அம்பலமானது.

The post ரூ.30 கோடி திமிங்கல உமிழ்நீரை பதுக்கி வைத்து விற்க முயன்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண...