×

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் மருந்துகடை அருகே மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு!!

மதுரை: மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் மருந்துகடை அருகே மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜா என்பவர் மருந்து கடையில் இரண்டு சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

The post மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் மருந்துகடை அருகே மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு!! appeared first on Dinakaran.

Tags : Madurai District Antiquity ,Gasthuria ,Madurai ,Madurai District Antiquity Region ,Dinakaran ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!