×

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 5 உணவகங்களுக்கு சீல்..!!

திருச்சி: திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 5 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. சங்கிலியாண்டபுரம், மணப்பாறை உள்ளிட்ட பகுதியில் உணவகங்களுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 5 உணவகங்களுக்கு சீல்..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Sangyanandapuram ,Manaparai ,Dinakaran ,
× RELATED மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை