×

புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த கரிமவாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்க நடவடிக்கை தேவை: அன்புமணி வேண்டுகோள்

சென்னை: புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த கரிமவாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்க நடவடிக்கை தேவை என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக மாசுக்காற்றையும் குறைக்க வேண்டும் என அவர் கூறினார்.

 

The post புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த கரிமவாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்க நடவடிக்கை தேவை: அன்புமணி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,CHENNAI ,BAMA ,president ,Earth… ,Dinakaran ,
× RELATED நாங்கள் கூட்டணி வைக்கலனா அதிமுக ஆட்சி...