×

வெயிலின் தாக்கம் எதிரொலி: ஓசூர் அருகே ஏரியில் ஆனந்தக் குளியல் போடும் காட்டு யானைகள்..!!

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே ஏரியில் காட்டு யானைகள் ஆனந்தக் குளியல் போட்டன. தளி ஏரியில் காலை முதல் 2 காட்டு யானைகள் ஆனந்தக் குளியல் போட்டு வருகிறது. யானைகளைக் காண தளி ஏரி அருகே பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் காரணமாக யானைகள் ஊருக்குள் படையெடுத்து வருகிறது.

The post வெயிலின் தாக்கம் எதிரொலி: ஓசூர் அருகே ஏரியில் ஆனந்தக் குளியல் போடும் காட்டு யானைகள்..!! appeared first on Dinakaran.

Tags : Osur ,Krishnagiri ,Tuli Lake ,Lake Osur ,
× RELATED கோயிலில் திருட முயன்ற கர்நாடக வாலிபர் கைது