×

இந்தியாவில் மீண்டும் வருகிறது பப்ஜி விளையாட்டு..!!

டெல்லி: இந்தியாவில் பப்ஜி விளையாட்டு மீண்டும் வருகிறது. கிராப்டன் என்ற தென்கொரியா நிறுவனம் சோதனை அடிப்படையிலான அனுமதியை இந்தியாவிடம் பெற்றுள்ளது. 3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு முன் பப்ஜி விளையாட்டை ஒன்றிய அரசு தடை செய்தது.

The post இந்தியாவில் மீண்டும் வருகிறது பப்ஜி விளையாட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Bubji ,India ,Delhi ,Pubji ,Grafton ,Bubji Games ,Dinakaran ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...