×

ஹரியானா மாநிலத்தில் உடல் பருமனான போலீசாருக்கு காவல்துறையில் வேறு பணி வழங்கப்படும்; மாநில அரசு அறிவிப்பு

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் உடல் பருமனான போலீசாருக்கு காவல்துறையில் வேறு பணி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. உடல்பருமன் காவலர்கள் உடற்பயிற்சி செய்து எடையை குறைத்தால் மீண்டும் பழைய பணி வழங்கப்படும் என்று அமைச்சர் அனில்விஜ் கூறியுள்ளார்.

The post ஹரியானா மாநிலத்தில் உடல் பருமனான போலீசாருக்கு காவல்துறையில் வேறு பணி வழங்கப்படும்; மாநில அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Haryana ,Chandigarh ,state government ,
× RELATED மார்பிங் செய்து வெளியீடு; மல்யுத்த வீராங்கனையின் ஆபாச வீடியோ வைரல்