×

கோவையில் மாயமான 12 வயது சிறுமியின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் இருந்து நீக்க வேண்டும்: போலீஸ் கோரிக்கை

கோவை: கோவையில் மாயமான 12 வயது சிறுமி மீட்கப்பட்ட நிலையில் அவரது புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சிறுமி எதிர்காலம் கருதி சமூகவலைத்தளத்தில் படங்களை பகிர்ந்தவர்கள் தாங்களாகவே நீக்கிவிட போலீஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

The post கோவையில் மாயமான 12 வயது சிறுமியின் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் இருந்து நீக்க வேண்டும்: போலீஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kovai ,
× RELATED என் மார்க்கெட் பற்றி யோசிக்க மாட்டேன்: மோகன்