×

பாஜக ஆளும் மாநிலங்களில் விஷச்சாராயத்தால் பலரும் இறந்த போது ஆளுநர்கள் அறிக்கை வெளியிட்டனரா? : முரசொலி கண்டனம்!!

சென்னை : பாஜக ஆளும் மாநிலங்களில் விஷச்சாராயத்தால் பலரும் இறந்த போது ஆளுநர்கள் விளக்கம் கேட்டு அறிக்கை வெளியிட்டனரா என்று திமுக நாளேடான முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது. பதவிக்குரிய தகுதியைச் சீரழிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருவதை ஆளுநர் நிறுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பாஜக ஆளும் மாநிலங்களில் விஷச்சாராயத்தால் பலரும் இறந்த போது ஆளுநர்கள் அறிக்கை வெளியிட்டனரா? : முரசொலி கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : Bajag ,Murasoli ,Chennai ,Vishasharayam ,Rajak-ruling ,Bajaga- ,
× RELATED சாதனை என்று எதுவும் இல்லாததால்...