×

புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் பணியிட மாற்றம்

புதுச்சேரி: மரக்காணம் விஷச்சாராய உயிரிழப்புகளுக்கு, புதுச்சேரியிலிருந்து கடத்தி செல்லப்பட்டதே காரணம் என அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர், அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

The post புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Puducherry Art Department ,Deputy Commissioner ,Sudhakar ,Puducherry ,
× RELATED புதுவை அருகே பரபரப்பு போலி மதுபானம் தயாரிப்பு-3 பேர் அதிரடி கைது