
- தேனி மாவட்டம்
- ஆண்டிபட்டி-தெப்பப்பட்டி சாலை
- ஆண்டிபட்டி-தெப்பம்பட்டி சாலை
- தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி-தெப்பம்பட்டி சாலை
- தின மலர்
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி-தெப்பம்பட்டி சாலையில் பழைய இரும்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. பூட்டப்பட்டிருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதியில் கரும்புகை பரவியது. தீயை அணைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
The post தேனி மாவட்டம் ஆண்டிபட்டி-தெப்பம்பட்டி சாலையில் பழைய இரும்பு கிடங்கில் தீ விபத்து appeared first on Dinakaran.