×

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு

பெங்களூர்: கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைத்துள்ளார், தொலைபேசி வாயிலாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முதலமைச்சர் ஸ்டாலினை அழைத்துள்ளார்.

The post கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Mallikarjuna Kharge ,Chief Minister ,M.K.Stalin ,Karnataka ,Bangalore ,
× RELATED ஏழைகளுக்கான அரசு அமைய வேண்டும் என்பது...