
சென்னை: தமிழ்நாட்டில் கோடை மழை மார்ச் 1 முதல் இன்று காலை வரை 81% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக 99.2 மி.மீ. மழை பெய்யும் நிலையில் இந்த ஆண்டு 179.2 மி.மீ. மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் கோடை மழை மார்ச் 1 முதல் இன்று காலை வரை 81% கூடுதலாக மழை பதிவு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.