×

பருத்திவீரன் படத்தில் நடித்த செவ்வாழை ராசு உடல்நலக்குறைவால் காலமானார்

மதுரை: பருத்திவீரன் படத்தில் நடித்த செவ்வாழை ராசு உடல்நலக்குறைவால் காலமானார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செவ்வாழை ராசு பல திரைப்படங்களில் குணச்சித்திர, நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். பருத்திவீரன், மைனா, கந்தசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் செவ்வாழை ராசு நடித்துள்ளார்.

The post பருத்திவீரன் படத்தில் நடித்த செவ்வாழை ராசு உடல்நலக்குறைவால் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Chevvaha Rasu ,Madurai ,Theni district ,
× RELATED தப்பிய பெண் கைதி 2 மணி நேரத்தில் பிடித்தது போலீஸ்