×

தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை அரசு எடுத்து வைத்ததன் காரணமாக நீதிமன்றம் நல்ல தீர்ப்பை  வழங்கி உள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளர். தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Minister ,Law Ragupati ,Government of Tamil Nadu ,Tamil ,Nadu ,Chennai ,Tamil Nadu ,Minister of Law Ragupathi ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...