×

ஹரியானா பாஜக எம்பி ரத்தன் லால் காலமானார்..!

சண்டிகர் :ஹரியானா மாநில அம்பாலா தொகுதி பாஜக எம்.பி ரத்தன் லால் கட்டாரியா உடல் நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

The post ஹரியானா பாஜக எம்பி ரத்தன் லால் காலமானார்..! appeared first on Dinakaran.

Tags : Haryana BJP ,Ratan Lal ,Chandigar ,Haryana State ,Ambula Block Bajaka ,B Ratan Lal Kataria ,MP Ratan Lal ,Dinakaran ,
× RELATED உத்தரப் பிரதேசத்தின் கோண்டா...