×

சேப்பாக்கத்தில் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் : டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்.

சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள பிளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு தொடங்க உள்ளது . சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மே23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள, பிளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று ஆன்லைனில் தொடங்க உள்ளது

The post சேப்பாக்கத்தில் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் : டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம். appeared first on Dinakaran.

Tags : Chepaukam ,Chennai ,Chennai Chepakkam Ground ,Dinakaran ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...