×

ஒட்டன்சத்திரத்தில் தேனீக்கள் தினம்

 

ஒட்டன்சத்திரம், மே 18: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் சட்ட உரிமை இயக்கத்தின் சார்பில் நகரச் செயலாளர் ராஜா தலைமையில் உலக தேனீக்கள் தினம் கொண்டாடப்பட்டது விழாவில் தேனீக்களின் செயல்பாடுகள் தேனீக்களின் இனப்பெருக்க முறை தேன் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் அன்றாட உணவில் தேன் சேர்த்துக் கொள்வதின்அவசியம் குறித்தும், தேனீ வளர்ப்பு முறைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது விழாவில் ராஜேந்திரன் சிவகுமார், பவுன்ராஜ் , முகமது நாசர், உள்ளிட்ட பொதுமக்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஒட்டன்சத்திரத்தில் தேனீக்கள் தினம் appeared first on Dinakaran.

Tags : Bees Day ,Otanchatram ,Dindigul district ,Otanchatra ,city secretary ,Raja ,
× RELATED ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து...