×

மதுரை ஆசிரமத்தில் யோகா பயிற்சி பெற்ற ஜப்பான் பெண் மாயம்

மதுரை: மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியைச் சேர்ந்தவர் அனுப். இவர், அப்பகுதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இங்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஜப்பானை சேர்ந்த மாய் சாட்டோ (40) என்ற பெண், ஆசிரமத்தில் தங்கி யோகா பயிற்சி பெற்று வந்தார். கடந்த 9ம் தேதி ஆசிரம வரவேற்பாளர் ராகுலிடம், மதுரைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு மாய் சாட்டோ வெளியே சென்றவர், மாயமானார்.

The post மதுரை ஆசிரமத்தில் யோகா பயிற்சி பெற்ற ஜப்பான் பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : maadurai ,ashamam ,Madurai ,Palamedu, Madurai District ,Madurai Asamam ,
× RELATED மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான டெண்டர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு!!