×

நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

சென்னை: சென்னை விருகம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக இருதரப்பைச் சேர்ந்த தீனதயாளன், கல்லூரி மாணவர் மெஸ்ஸி விக்கி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Virugambakkam Lake Street ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!