×

எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்றி பெற முத்தமிழ்ச்செல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்றி பெற முத்தமிழ்ச்செல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முத்தமிழ்ச்செல்வியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டின் முதல் பெண் என்ற பெருமையை பெற்றிட வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

The post எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்றி பெற முத்தமிழ்ச்செல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Muthamizhelwi ,Everest ,G.K. ,Stalin ,Chennai ,G.K. Stalin ,Salvi ,B.C. ,Kutamizhelwi ,Everest Peak ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...