×

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு

தர்மசாலா: நடப்பாண்டின் ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் 64வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

The post டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு appeared first on Dinakaran.

Tags : Punjab ,Delhi ,DARMASALA ,Punjap-Delhi ,64th league ,IPL ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் கல்லூரியில் நடந்த மோதலுக்காக...