×

கர்நாடகத்தில் பாஜக அடைந்த படுதோல்வி குறித்து அதிமுக கூட்டத்தில் விவாதம்?

சென்னை: கர்நாடகத்தில் பாஜக அடைந்த படுதோல்வி குறித்து அதிமுக கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தரும் நெருக்கடிகளுக்கு பதிலடி கொடுப்பதற்கு கர்நாடகத் தேர்தல் முடிவை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கர்நாடகத் தேர்தலில் பாஜக தோல்வியால் அக்கட்சியுடன் கூட்டணியை தொடர்வதா என்பது குறித்தும் விவாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

The post கர்நாடகத்தில் பாஜக அடைந்த படுதோல்வி குறித்து அதிமுக கூட்டத்தில் விவாதம்? appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Karnataka ,Chennai ,Dinakaran ,
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!