×

ஆஸ்கர் விருது வாங்கிய சினிமா எடிட்டர் மரணம்

நியூயார்க்: ஆஸ்கர் விருது வாங்கிய அவதார் மற்றும் தி வே ஆஃப் வாட்டர் ஆகிய திரைப்படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் சினிமா எடிட்டர் ஜான் ரெபோவா (58) என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளாக பித்தப்பை புற்றுநோய் பாதிப்பு இருந்தது. தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திரைப்படங்கள் தவிர, தொலைக்காட்சி தொடர்களிலும் சாதனை படைத்த சினிமா எடிட்டர் ஜான் ரெபோவாவின் மறைவு ஹாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆஸ்கர் விருது வாங்கிய சினிமா எடிட்டர் மரணம் appeared first on Dinakaran.

Tags : New York ,Dinakaran ,
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்