×

கர்நாடக முதலமைச்சர் யார்? என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும்: ரந்தீப் சுர்ஜேவாலா பேட்டி..!!

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் யார் என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இன்று அல்லது நாளைக்குள் கர்நாடக முதல்வர் யார் என்பது குறித்து தெரிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

The post கர்நாடக முதலமைச்சர் யார்? என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும்: ரந்தீப் சுர்ஜேவாலா பேட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Karnataka ,Randeep Surjewala ,Bengaluru ,Karnataka Congress ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறையை கண்டித்து கர்நாடக...