×

2 மோட்டார் சைக்கிள்களை மலேசிய சந்தையில் அறிமுகம் செய்தது பஜாஜ் நிறுவனம்..!!

பஜாஜ் நிறுவனம், டோமினார் 400 மற்றும் டோமினார் 250 என 2 மோட்டார் சைக்கிள்களை மலேசிய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டும் முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்பாகும்.

மாடனாஸ், பஜாஜ் ஆட்டோவுடன் ஒப்பந்தம் செய்துள்ள மலேசிய நிறுவனமாகும். இந்தியாவில் இருந்து உதிரி பாகங்களாக அனுப்பி மாடனாஸ் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது.

The post 2 மோட்டார் சைக்கிள்களை மலேசிய சந்தையில் அறிமுகம் செய்தது பஜாஜ் நிறுவனம்..!! appeared first on Dinakaran.

Tags : Bajaj Company ,Bajaj ,Dinakaran ,
× RELATED இலக்கை தீர்மானி வெற்றியை வசப்படுத்து