×

திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் வேலை :எஸ்எஸ்எல்சியுடன் ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு

பணியிடங்கள் விவரம்:

Technician- B

அ. Fitter: 17 இடங்கள் (பொது-8, ஒபிசி-3, எஸ்சி-3, பொருளாதார பிற்பட்டோர்-3). இவற்றில் 2 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: எஸ்எஸ்எல்சி/எஸ்எஸ்சி/10வது தேர்ச்சியுடன் பிட்டர் டிரேடில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஆ. Electronic Mechanic: 8 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-3). இவற்றில் முன்னாள் ராணுவத்தினருக்கு 2 இடங்கள் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: எஸ்எஸ்எல்சி/எஸ்எஸ்சி/10வது தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக் மெக்கானிக் டிரேடில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இ. Electrician: 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதி: எஸ்எஸ்எல்சி/எஸ்எஸ்சி/10வது தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் டிரேடில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஈ. Machinist: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1). தகுதி: எஸ்எஸ்எல்சி/எஸ்எஸ்சி/ 10வது தேர்ச்சியுடன் மெஷினிஸ்ட் டிரேடில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

உ. Mechanic Refrigeration & Air Conditioning; 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). தகுதி: எஸ்எஸ்எல்சி/எஸ்எஸ்சி/10வது தேர்ச்சியுடன் மெக்கானிக் ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர் கண்டிஷனிங் டிரேடில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி சான்றிதழ்.

ஊ. Turner: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). தகுதி: எஸ்எஸ்எல்சி/எஸ்எஸ்சி/10வது தேர்ச்சியுடன் டர்னர் டிரேடில் ஐடிஐ/என்டிசி/ என்ஏசி சான்றிதழ்.

எ. Plumber: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). தகுதி: எஸ்எஸ்எல்சி/எஸ்எஸ்சி/10வது தேர்ச்சியுடன் பிளம்பர் டிரேடில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி சான்றிதழ்

ஏ. Mechanic Motor Vehicle/Mechanic Diesel: 1 இடம் (பொது). தகுதி: எஸ்எஸ்எல்சி/எஸ்எஸ்சி/10வது தேர்ச்சியுடன் மெக்கானிக் மோட்டார் வெஹிகிள் அல்லது மெக்கானிக் டீசல் டிரேடில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி சான்றிதழ்.

ஐ. Draughtsman- B (Mechanical): 5 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதி: எஸ்எஸ்எல்சி/எஸ்எஸ்சி/10வது தேர்ச்சியுடன் டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்) டிரேடில் ஐடிஐ/என்டிசி/என்ஏசி சான்றிதழ்.

சம்பளம்: ரூ.21,700-69,100.

ஒ. Radiographer- A (Level): 1 இடம் (பொது). சம்பளம்: ₹25,500-81,100. தகுதி: ரேடியோகிராபியில் டிப்ளமோ.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், வயது, தேர்வு முறை, கட்டணம் உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.vssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.05.2023.

The post திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் வேலை :எஸ்எஸ்எல்சியுடன் ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Vikram Sarabai Space Centre ,SSLC ,Twitter ,Vikram Sarabai Space Center ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!