×

விருதுநகர் மாவட்டம் அச்சங்குளத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

விருதுநகர்: சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கரவெடி விபத்தில் ஒருவர் பலியானார். பட்டாசு கடை விபத்தில் 2 பேர் கடை உள்ளே சிக்கிய நிலையில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார்.

The post விருதுநகர் மாவட்டம் அச்சங்குளத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Virudhunagar District ,Axillary ,Virudhunagar ,Apradhal ,Sattur ,Fireworks Store ,Axle ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...