
திருச்சி: கள்ளச்சாராய சிறப்பு ஒழிப்பு வேட்டையில் மத்திய மண்டலத்தில் 962 பேர் கைது செய்யப்பட்டதாக ஐஜி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். திருச்சி -102, கரூர்-159, தஞ்சை -149 , திருவாரூர்-143, நாகை -96 உள்ளிட்ட மாவட்டங்களில் கைது வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 19,162 லிட்டர் பாண்டிச்சேரி சாராயமும்,102 லிட்டர் கள்ளசாராயமும்,1,389 லிட்டர் ஊறல்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
The post கள்ளச்சாராய சிறப்பு ஒழிப்பு வேட்டையில் மத்திய மண்டலத்தில் 962 பேர் கைது..!! appeared first on Dinakaran.