×

கர்நாடக முதல்வர் தேர்வில் காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவேன்: சித்தராமையா பேட்டி

டெல்லி: கர்நாடக முதல்வர் தேர்வில் காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவேன் என சித்தராமையா தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியை சந்தித்தப்பின் சித்தராமையா பேட்டியளித்தார். கர்நாடக முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே போட்டி நிலவும் நிலையில் ராகுல் காந்தியுடன் தனித்தனியாக சந்திப்பு நடைபெற்றது.

The post கர்நாடக முதல்வர் தேர்வில் காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவேன்: சித்தராமையா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Congress ,Karnataka Chief Election ,Sidderamaiah ,Delhi ,Sidaramaiah ,Karnataka CM election ,Ragul ,Karnataka Principal Exam ,Siddaramaiah ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர்...