×

டெல்லியில் ராகுல் காந்தியுடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் சந்திப்பு..!!

டெல்லி: டெல்லியில் ராகுல் காந்தியுடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் சந்தித்துள்ளார். சித்தராமையாவை தொடர்ந்து டி.கே.சிவகுமாரும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். தனக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ-க்களின் பட்டியலை ராகுல் காந்தியிடம் சித்தராமையா வழங்கியிருந்தார்.

The post டெல்லியில் ராகுல் காந்தியுடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka Congress ,D.C. ,K.K. Sivamar ,Delhi ,D.C. K.K. Sivamar ,Sidderamiya ,D. K.K. Shivimaram ,Raqul Gandhi ,
× RELATED கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம்...